தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் நிதியை வணிக நோக்கில் பயன்படுத்த மாட்டோம் என்று சுற்றறிக்கை பிறப்பிக்க தலைமை நீதிபதி அரசுக்கு உத்தரவு

[23/10, 14:28] Sekarreporter: L கந்தகோட்டம் கோயில் நிதியில் வணிக வளாகம் கட்ட தடை கோரிய வழக்கை தலைமை நீதிபதி ஹைகோர்ட் விசாரித்து கோயில் நிதியை பயன்படுத்தி வணிகவளாகம் கட்டக்கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். அப்படி வெளியாடாவிட்டால் contempt of court chief justice order
[23/10, 14:37] Sekarreporter: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் நிதியை வணிக நோக்கில் பயன்படுத்த மாட்டோம் என்று சுற்றறிக்கை பிறப்பிக்க தலைமை நீதி உத்தரவு
[23/10, 14:41] Sekarreporter: மூத்த வக்கீல் சிங்காரவேலன் ஆஜரான வழக்கில்,தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள் நிதியை வணிக நோக்கில் வணிக வளாகம் கட்ட பயன்படுத்த மாட்டோம் என்று சுற்றறிக்கை பிறப்பிக்க ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com