தண்டனைகளை கடுமையாக்கினால் மட்டும் குற்றங்கள் குறையாது என்றும் தவறு செய்ய தோன்றாத வகையில் ஒருவரது வளர்ப்பு முறை இருக்கவேண்டும் எனவும் கூறுகிறார் வழக்கறிஞர் அருள் மொழி.

வீடியோ

அரசியலில்

லைவ் டிவி

விளையாடுங்

விவசாயம்

ஜோதிடம்

மீம்ஸ்

டெலிவிஷன்

ஆசிரியர் பக்கம்

டிரெண்டிங் வீடியோஸ்
அதிமுக

திமுக

ஐபிஎல் 2020

இந்தியா சீனா எல்லை பிரச்சனை

புரட்டாசி மாதம் 2020

கிரைம்
JUST IN
இதோ.. இந்த 2 போட்டோக்கள்தான்.. நாட்டின் தலையெழுத்தையே மாற்ற போகிறது.. பூரித்து பேசும் தொண்டர்கள்
இதோ.. இந்த 2 போட்டோக்கள்தான்.. நாட்டின் தலையெழுத்தையே மாற்ற போகிறது.. பூரித்து பேசும் தொண்டர்கள்
10 min ago
2 ஜி: ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கு – டெல்லி ஹைகோர்ட்டில் இன்று முதல் விசாரணை
2 ஜி: ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான அப்பீல் வழக்கு – டெல்லி ஹைகோர்ட்டில் இன்று முதல் விசாரணை
25 min ago
ஆதரவாளர்களின் ஆரவாரத்தினால் மகிழ்ச்சியடைந்த ட்ரம்ப் – ட்விட்டரில் பாராட்டு
ஆதரவாளர்களின் ஆரவாரத்தினால் மகிழ்ச்சியடைந்த ட்ரம்ப் – ட்விட்டரில் பாராட்டு
49 min ago
ஹத்ராஸ் வன்கொடுமை – ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க கோரிக்கை
ஹத்ராஸ் வன்கொடுமை – ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க கோரிக்கை
1 hr ago
பிரியங்காவின் குர்தாவை இழுத்த விவகாரம் – பல மணிநேரத்திற்குப் பின் மன்னிப்பு கேட்ட உ.பி மாநில போலீஸ்
பிரியங்காவின் குர்தாவை இழுத்த விவகாரம் – பல மணிநேரத்திற்குப் பின் மன்னிப்பு கேட்ட உ.பி மாநில போலீஸ்
1 hr ago
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 35387541 பேர் பாதிப்பு – 26609676 பேர் டிஸ்சார்ஜ்
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 35387541 பேர் பாதிப்பு – 26609676 பேர் டிஸ்சார்ஜ்
3 hrs ago
கொரோனா: டொனால்ட் டிரம்ப் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
கொரோனா: டொனால்ட் டிரம்ப் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
10 hrs ago
தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் ராஜாமணி அம்மாள் காலமானார்- ஓபிஎஸ், ஸ்டாலின் இரங்கல்
தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் தாயார் ராஜாமணி அம்மாள் காலமானார்- ஓபிஎஸ், ஸ்டாலின் இரங்கல்
10 hrs ago
குஜராத்தில் ஒரு ஹத்ராஸ்… 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த 4 காமுகர்கள்!
குஜராத்தில் ஒரு ஹத்ராஸ்… 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்த 4 காமுகர்கள்!
11 hrs ago
4 ஆண்டுகளாக ஆட்சியே நடக்கவில்லையே.. நாற்காலியைக் காக்கும் போராட்டம்தான்-மு.க.ஸ்டாலின் பொளேர் அட்டாக்
4 ஆண்டுகளாக ஆட்சியே நடக்கவில்லையே.. நாற்காலியைக் காக்கும் போராட்டம்தான்-மு.க.ஸ்டாலின் பொளேர் அட்டாக்
12 hrs ago
குழப்பத்தில் அதிமுக.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
குழப்பத்தில் அதிமுக.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
13 hrs ago
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாஜகவில் இணைந்தார்- பீகார் தேர்தலில் போட்டி?
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாஜகவில் இணைந்தார்- பீகார் தேர்தலில் போட்டி?
13 hrs ago
தமிழக ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி… அணிதிரண்டு வருமாறு கனிமொழி அழைப்பு..!
தமிழக ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி… அணிதிரண்டு வருமாறு கனிமொழி அழைப்பு..!
14 hrs ago
சென்னையில் 12; கோவையில் 7 பேர்… மொத்தம் 66 பேர் கொரோனாவால் ஒரே நாளில் பலி
சென்னையில் 12; கோவையில் 7 பேர்… மொத்தம் 66 பேர் கொரோனாவால் ஒரே நாளில் பலி
14 hrs ago
சென்னையில் 1348 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவையில் 474 பேருக்கு தொற்று
சென்னையில் 1348 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவையில் 474 பேருக்கு தொற்று
15 hrs ago
தமிழகத்தில் நீடிக்கும் கொரோனா தொற்று- ஒரே நாளில் 5,489 பேருக்கு பாதிப்பு; 66 பேர் பலி
தமிழகத்தில் நீடிக்கும் கொரோனா தொற்று- ஒரே நாளில் 5,489 பேருக்கு பாதிப்பு; 66 பேர் பலி
15 hrs ago
மெக்காவில் உம்ரா செய்ய சவுதி அரேபியா அரசு அனுமதி… படிப்படியாக தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்..!
மெக்காவில் உம்ரா செய்ய சவுதி அரேபியா அரசு அனுமதி… படிப்படியாக தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்..!
15 hrs ago
பீகார் தேர்தல்: ஜேடியூ கூட்டணிக்கு குட்பை சொன்ன பாஸ்வான் கட்சி- பாஜகவுடன் மட்டும் கூட்டணியாம்!
பீகார் தேர்தல்: ஜேடியூ கூட்டணிக்கு குட்பை சொன்ன பாஸ்வான் கட்சி- பாஜகவுடன் மட்டும் கூட்டணியாம்!
15 hrs ago
சென்னை
Follow
ஆண்கள் எஜமானர்களும் அல்ல; பெண்கள் அடிமைகளும் அல்ல -வழக்கறிஞர் அருள்மொழி
By Arsath Kan
Published:October 4 2020, 20:51 [IST]
Facebook Twitter Whatsapp Telegram
சென்னை: தண்டனைகளை கடுமையாக்கினால் மட்டும் குற்றங்கள் குறையாது என்றும் தவறு செய்ய தோன்றாத வகையில் ஒருவரது வளர்ப்பு முறை இருக்கவேண்டும் எனவும் கூறுகிறார் வழக்கறிஞர் அருள் மொழி.

மேலும், ஆண்கள் ஒன்றும் எஜமானர்களும் அல்ல; பெண்கள் அடிமைகளும் அல்ல எனத் தெரிவிக்கிறார் அவர்.
பெண்ணுக்கு நீதி எங்கே? என்ற தலைப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் நடத்திய காணொலி கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
குழப்பத்தில் அதிமுக.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமிகுழப்பத்தில் அதிமுக.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கருத்தரங்கம்
பெண் நீதி?
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் பெண்ணுக்கு எங்கே நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி, பிள்ளைகளின் வளர்ப்பு முறை பற்றி மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார். பிறக்கும் போதே எல்லா ஆண்களும் தவறு செய்யமாட்டார்கள் என்றும் அவர்கள் வளர்த்தெடுக்கப்படும் முறையில் தான் பிற்காலத்தில் அவர்கள் குணாதிசயங்கள் மாறுபடுவதாக கூறினார்.
ஆண்பிள்ளை
பெண் பிள்ளை
ஆண் பிள்ளைகளுக்கு என்றால் கூடுதல் செல்லமும் இஷ்டத்திற்கு விட்டுவிடுவதும் இன்றும் நடைமுறையில் இருப்பதாகவும் முதலில் இந்தப் போக்கை பெற்றோர் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஆண் பெண் சமம் என்பதை சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுத்து பெண்கள் மீது கொள்ள வேண்டிய மரியாதையை சொல்லித்தர தவறுவதன் விளைவாக தான் இன்று பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக வேதனைத் தெரிவித்தார்.

கடும் தண்டனை
மனநிலை
குற்றச்சம்பவங்களை தடுக்க கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் மட்டும் போதாது என்றும் தவறு செய்ய எண்ணாத வகையில் மனநிலையில் மாற்றம் வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆணும் பெண்ணும் சமத்துவம் என்பது தான் பெரியாரின் தத்துவம் என அருள்மொழி பெருமிதம் தெரிவித்தார். ஆதிக்க உணர்வை ஆண் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கக் கூடாது என பெற்றோருக்கு அறிவுரை நல்கினார்.
ஒழுக்கம் கற்பித்தல்
ஒழுக்கம் முக்கியம்
பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே ஒழுக்கத்தை சொல்லிக்கொடுத்து வளர்த்தாலே நாட்டில் பெரும்பாலான குற்றங்களை தடுக்க முடியும் எனக் கூறினார். மேலும், ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள் என்றால் அவளிடேமே குற்றம் கண்டுபிடித்து குறைகூறுவதை விடுத்து நேர்மறையாக சிந்திக்கக்கூடிய மனநிலை சமூகத்தில் ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

You may also like...