உலகிலேயே 2வது நீண்ட கடற்கரையான மெரினாவில் உணவுப்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பது தேவையற்றது
[02/01, 15:29] Mukesh Reporter: உலகிலேயே 2வது நீண்ட கடற்கரையான மெரினாவில் உணவுப்பண்டங்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பது தேவையற்றது
[02/01, 15:30] Mukesh Reporter: Blue Flag Areaக்களில் எந்த கடைகளையும் அமைக்க அனுமதிக்கக் கூடாது
[02/01, 15:34] Mukesh Reporter: தலைவர்களின் நினைவிடங்களின் பின்புறம் நீலக் கொடி அங்கீகாரத்துக்கான நான்காவதாக இடமாக திட்டமிடப்பட்டுள்ளது
அதற்கான திட்டத்தை மாவட்ட மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வடிவமைக்க வேண்டும்
அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபின் ஆய்வு செய்யப்படும்
[02/01, 15:35] Mukesh Reporter: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு
[02/01, 15:36] Mukesh Reporter: பெற்றோருடன் கடற்கரைக்கு வரும் குழந்தைகள் பொருட்களை கேட்கத்தான் செய்யும்
அவர்களுக்காகத்தான் பலூன், பொம்மை போன்ற கடைகளை அனுமதித்திருக்கிறோம்
[02/01, 15:37] Sekarreporter: [02/01, 15:36] Mukesh Reporter: aag sures பெற்றோருடன் கடற்கரைக்கு வரும் குழந்தைகள் பொருட்களை கேட்கத்தான் செய்யும்
அவர்களுக்காகத்தான் பலூன், பொம்மை போன்ற கடைகளை அனுமதித்திருக்கிறோம்
[02/01, 15:36] Sekarreporter: 🙏
[02/01, 15:38] Mukesh Reporter: பெரிய அளவிலான கடைகளுக்கு அனுமதி கிடையாது
[02/01, 15:39] Mukesh Reporter: வழக்கின் விசாரணை ஜனவரி 8க்கு தள்ளிவைப்பு
[02/01, 15:41] Mukesh Reporter: நீலக்கொடி அங்கீகாரம் வழங்குவதற்கான நான்காவது இடத்துக்கான வரைவு அறிக்கையை ஜனவரி 8ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவு
[02/01, 15:42] Sekarreporter: [02/01, 15:41] Mukesh Reporter: நீலக்கொடி அங்கீகாரம் வழங்குவதற்கான நான்காவது இடத்துக்கான வரைவு அறிக்கையை ஜனவரி 8ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவு
[02/01, 15:42] Sekarreporter: 🙏