SEKAR REPORTER Blog
பரமக்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் சேர்க்கையை முறைபடுத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த கல்வியாண்டில் படிப்புகளுக்கான நிபந்தனைகளை கல்லூரி பூர்த்தி செய்யாவிட்டால், மாணவர்களை இடமாற்றம் செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது
[05/01, 15:24] Mukesh Reporter: பரமக்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் சேர்க்கையை முறைபடுத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த கல்வியாண்டில் படிப்புகளுக்கான நிபந்தனைகளை கல்லூரி பூர்த்தி செய்யாவிட்டால், மாணவர்களை இடமாற்றம் செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமாக்குடியில்...
[06/01, 16:12] Sekarreporter: https://x.com/i/status/2008489326427206118 [06/01, 16:12] Sekarreporter: ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன என ஒரு புகர் வந்துள்ளது. எனவே ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரைத்ததாக தணிக்கை குழு கூறியுள்ள நிலையில் அந்த புகாரை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.