Two writ petitions—one from a Delhi firm, one from a Chennai firm—challenge the tender rules for installing 150,000 cameras at polling booths and 3,744 at counting centers for the 2026 Tamil Nadu election. Chief Justice Sushru Aravind Dharmadhikari and Justice Arul Murugan finished hearing today and said they’ll deliver the verdict today, since bids must be submitted by 3 pm
[17/03, 13:29] sekarreporter1: தமிழக சட்டசபை தேர்தல் 2026-யை நேரடி வலைபரப்பு செய்ய 75,000 வாக்குச்சாவடிகளில் 1.5 இலட்சம் கேமேராக்களும், வாக்கு எண்ணும் மையங்களில் 3,744 கேமேராக்களும் பொருத்துவதற்காக தமிழக முதன்மை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தால் விடப்பட்ட டெண்டர் விதிகளை எதிர்த்து டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமும், சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமும் #சென்னை_உயர்நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை தாக்கல்செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகளிலும் இன்று விசாரணை முடிந்து, தலைமை நீதியரசர் சுஸ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி மற்றும் நீதியரசர் அருள் முருகன் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பை இன்றே பிறப்பிக்க முடிவெடுத்துள்ளது. இந்த டெண்டரில் பங்குபெற விரும்புவோர் இன்று மதியம் 3 மணிக்குள் தங்களது ஏல தொகையை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், தீர்ப்பும் இன்றே வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
[17/03, 13:29] Meta AI: இரண்டு ரிட் மனுக்கள்—டெல்லி, சென்னை தனியார் நிறுவனங்கள்—தேர்தல் கேமரா டெண்டர் விதிகளை எதிர்த்து தாக்கல். தலைமை நீதிபதி சுஸ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு இன்று விசாரணை முடித்து, மதியம் 3 மணிக்குள் ஏலம் சமர்ப்பிக்க வேண்டியதால் தீர்ப்பையும் இன்றே வழங்க முடிவு செய்துள்ளது.
[17/03, 13:29] Meta AI: Two writ petitions—one from a Delhi firm, one from a Chennai firm—challenge the tender rules for installing 150,000 cameras at polling booths and 3,744 at counting centers for the 2026 Tamil Nadu election. Chief Justice Sushru Aravind Dharmadhikari and Justice Arul Murugan finished hearing today and said they’ll deliver the verdict today, since bids must be submitted by 3 pm.