Today birthday v parthiban judge கடந்த வெள்ளிக்கிழமை ஒய்வு பெற்றார். வழியனுப்பு விழா வேண்டாம் என்று எளிமையாக ஓய்வு பெற்றார். Paty jeganathan # மனிதநேயமிக்க நீதி அரசர். ஓய்வுபெற்றது நீதிக்கு வருத்தம் # A person with simplicity.. His choice of words in the judgments was a treat to readers and they will stand testimony forever..

[4/24, 07:07] Sekarreporter: [4/24, 07:05] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1518040856485572609?t=DzE2oj-9XaY9orjpybuBcQ&s=08
[4/24, 07:05] Sekarreporter: Today birthday v parthiban judge கடந்த வெள்ளிக்கிழமை ஒய்வு பெற்றார். வழியனுப்பு விழா வேண்டாம் என்று எளிமையாக ஓய்வு பெற்றார் கடுமையான உழைப்பாளி
[4/24, 07:06] Sekarreporter: உங்கள் கருத்தை அனுப்புங்கள் audio or video or message
[4/24, 08:49] Sekarreporter: [4/24, 08:01] Patty Jeganathan Mhc Advt: சேகர், நீதி அரசர் வி. பார்த்திபன் அவர்கள் எளிமையாக ஓய்வு பெற்றது ஆச்சரியமில்லை. காரணம் வழக்கறிஞராக இருந்த போதே மிகவும் எளிமையானவர். அதிர்ந்து பேசமாட்டார். கோர்ட்டில் வாதாடும் போதும் எதிர்தரப்பு வழக்கறிஞரிடமும் அன்பாக நடந்து கொள்வார். சிதம்பரத்தை சேர்ந்தவர். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் ஆங்கிலத்தில் BA(Literature) பட்டம் பெற்று, சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பெற்றவர். ஆங்கில உச்சரிப்பு பிரமாதமாக இருக்கும். மனிதநேயமிக்க நீதி அரசர். ஓய்வுபெற்றது நீதிக்கு வருத்தம். தி.மு.க வழக்கறிஞர் சந்திரசேகரின் உறவினர் சேகர்.
[4/24, 08:02] Sekarreporter: 🌹🌹tks sir
[4/24, 08:49] Sekarreporter: [4/24, 08:45] Chanduru Adv: Happy Birthday wishes to Mr. Justice V. Parthiban.
He avoided the trappings of the office and was always forthright in his views. A person with simplicity.. His choice of words in the judgments was a treat to readers and they will stand testimony forever..
Best wishes to you Sir ..🌹🙏
[4/24, 08:47] Sekarreporter: 💐💐

You may also like...