The Madras High Court has directed the forest department to identify an alternative location for the proposed 184-ft Murugan statue in Marudhamalai,
[31/01, 08:55] Sekarreporter: மருதமலையில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க வேறு இடத்தை தேர்வு செய்ய வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முருகன் சிலை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்த வக்கீல்கள் குழுவின் அறிக்கை அறநிலையத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 137 மீட்டர் தூரத்தில் தான் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்தை அனுமதி முடியாது ,
முருகன் சிலை நிறுவினால் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்றும், வனவிலங்கு மற்றும் சுற்றசூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
அப்போது, அறநிலையத் துறை தரப்பில் முருகன் சிலைக்கு பூசைகள் ஏதும் நடத்தப்படாது என்றும், சிலையை வலம் வந்து தரிசிக்க மட்டுமே அனுமதிப்படும் என்றும், 137 மீட்டர் இடத்துக்கு பதிலாக 437 மீட்டர் தொலைவில் மாற்று இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வேறு இடத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்
[31/01, 08:55] Meta AI: மருதமலையில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க வேறு இடத்தை தேர்வு செய்ய வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்தை அனுமதி முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். முருகன் சிலை நிறுவினால் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்றும், வனவிலங்கு மற்றும் சுற்றசூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ¹ ² ³
Follow-up Questions
முருகன் சிலைக்கு மாற்று இடம் தேர்வு செய்யும் போது என்னென்ன காரணிகள் கருத்தில் கொள்ளப்படும்?
மருதமலை வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
[31/01, 08:55] Meta AI: The Madras High Court has ordered a stay on all civil works in heritage temples across Tamil Nadu until the State Heritage Commission is constituted and becomes functional. The court was dealing with two writ petitions challenging a 2023 government order that permitted civil works within the premises of Arulmigu Arunachaleswarar Thirukoil at Tiruvannamalai, a temple of significant archaeological and heritage value.
The judges pulled up the Tamil Nadu government for failing to properly constitute the Heritage Commission, despite the law having come into force nearly two years ago. The court directed the government to publish a fresh notification inviting applications for the post of Chairman of the Heritage Commission.
Do you want more details on this case or the Tamil Nadu Heritage Commission Act? 😊
[31/01, 08:55] Sekarreporter: [31/01, 08:55] Meta AI: மருதமலையில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க வேறு இடத்தை தேர்வு செய்ய வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்தை அனுமதி முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். முருகன் சிலை நிறுவினால் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்றும், வனவிலங்கு மற்றும் சுற்றசூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ¹ ² ³
Follow-up Questions
முருகன் சிலைக்கு மாற்று இடம் தேர்வு செய்யும் போது என்னென்ன காரணிகள் கருத்தில் கொள்ளப்படும்?
மருதமலை வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
[31/01, 08:55] Sekarreporter: English
[31/01, 08:55] Meta AI: The Madras High Court has directed the forest department to identify an alternative location for the proposed 184-ft Murugan statue in Marudhamalai, Coimbatore district. The court was hearing a petition filed by அவலம் நல அறிவர்த்தி எஸ்.முரளிதரன், முருகன் சிலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்தை அனுமதி முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
The court observed that the construction of the statue would lead to an influx of devotees, potentially harming the wildlife and environment in the area.
Would you like more details on this case or the court’s orders?