The _Lakshmi Lawrence Kadhal_ certificate denial case was heard by Justice Kalaimathi. Producer’s counsel Mohan requested the denial order be cancelled; censor board counsel Samrat argued it’s legally valid and scenes could damage society, asking to dismiss the petition. The judge said the order will come the day after tomorrow, deciding if the film gets clearance

[03/03, 16:32] sekarreporter1: லட்சுமி லாரன்ஸ் காதல் சினிமா திரைப்படத்துக்கு சான்றிதழ் தர மறுதத உத்தரவை எதிர்த்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி கலைமதி முன் விசாரணைக்கு வந்த்து அப்போது தயாரிப்பாளர் சார்பாக வக்கீல் மோகன் ஆஜராகி சான்றிதழ் தர மறுத்தது தவறானது மறுத்த உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார் சென்சார் போர்டு சார்பாக வக்கீல் சாம்ராட் ஆஜராகி இந்த படத்துக்கு சான்றில் தர மறுத்தது சட்டப்படி சரியானது தான் சில காட்சிகள் சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது எனவே இந்த படத்தை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கூடாது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார் இதைக் கேட்ட நீதிபதி நாளை மறுநாள் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் ,படம் பார்க்கலாமா இல்லை என்று அன்று முடிவு செய்யப்படும் என்று கூறினார்
[03/03, 16:46] sekarreporter1: லட்சுமி லாரன்ஸ் காதல் சினிமா திரைப்படத்துக்கு சான்றிதழ் தர மறுதத உத்தரவை எதிர்த்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி கலைமதி முன் விசாரணைக்கு வந்த்து அப்போது தயாரிப்பாளர் சார்பாக வக்கீல் மோகன் ஆஜராகி சான்றிதழ் தர மறுத்தது தவறானது மறுத்த உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார் சென்சார் போர்டு சார்பாக வக்கீல் சாம்ராட் ஆஜராகி இந்த படத்துக்கு சான்றில் தர மறுத்தது சட்டப்படி சரியானது தான் பல காட்சிகள் சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது எனவே இந்த படத்தை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கூடாது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார் இதைக் கேட்ட நீதிபதி நாளை மறுநாள் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் ,படம் பார்க்கலாமா இல்லை என்று அன்று முடிவு செய்யப்படும் என்று கூறினார்
[03/03, 16:49] sekarreporter1: The _Lakshmi Lawrence Kadhal_ certificate denial case was heard by Justice Kalaimathi. Producer’s counsel Mohan requested the denial order be cancelled; censor board counsel Samrat argued it’s legally valid and scenes could damage society, asking to dismiss the petition. The judge said the order will come the day after tomorrow, deciding if the film gets clearance.
[03/03, 16:58] sekarreporter1: லட்சுமி லாரன்ஸ் காதல் சினிமா திரைப்படத்துக்கு சான்றிதழ் தர மறுதத உத்தரவை எதிர்த்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி கலைமதி முன் விசாரணைக்கு வந்த்து அப்போது தயாரிப்பாளர் சார்பாக வக்கீல் மோகன் ஆஜராகி சான்றிதழ் தர மறுத்தது தவறானது படத்தை கோர்ட் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் மறுத்த உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார் சென்சார் போர்டு சார்பாக வக்கீல் சாம்ராட் ஆஜராகி இந்த படத்துக்கு சான்றில் தர மறுத்தது சட்டப்படி சரியானது தான் சில காட்சிகள் சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது எனவே இந்த படத்தை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கூடாது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார் இதைக் கேட்ட நீதிபதி நாளை மறுநாள் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் ,படம் பார்க்கலாமா இல்லை என்று அன்று முடிவு செய்யப்படும் என்று கூறினார்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com