sekarreporter1: https://x.com/i/status/2024055947375853891 [18/02, 15:30] sekarreporter1: #JustNow | கடலூரில் காணாமல் போன மின் வாரிய அதிகாரியின் மகளைக் கண்டுபிடிக்க, சென்னை உயர்நீதிமன்றம் 48 மணி நேரம் கெடு விதித்த நிலையில், 24 மணி நேரத்தில் பெண்ணை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை!

[18/02, 15:30] sekarreporter1: https://x.com/i/status/2024055947375853891
[18/02, 15:30] sekarreporter1: #JustNow | கடலூரில் காணாமல் போன மின் வாரிய அதிகாரியின் மகளைக் கண்டுபிடிக்க, சென்னை உயர்நீதிமன்றம் 48 மணி நேரம் கெடு விதித்த நிலையில், 24 மணி நேரத்தில் பெண்ணை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை!

மாணவியை அழைத்துச் சென்ற 27 வயது இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

மின்வாரிய அதிகாரியான தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனு முடித்துவைப்பு!

#SunNews | #Cuddalore | #HabeasCorpus | #TNPolice

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com