Sekarreporter 1: [11/25, 18:27] Sekarreporter 1: [11/25, 18:26] K. Chandru Former Judge Of Highcourt: 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அழையா விருந்தாளியாய் நுழையும் நீ வா (ர்) புயலே!

[11/25, 18:28] Sekarreporter 1: [11/25, 18:27] Sekarreporter 1: [11/25, 18:26] K. Chandru Former Judge Of Highcourt: 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அழையா விருந்தாளியாய்
நுழையும்

நீ வா (ர்) புயலே!

யார் உன்னை அழைத்தார்..?

வராதே!என்றும்!!எப்போதும்!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[11/25, 18:27] Sekarreporter 1: 🌹🌹
[11/25, 18:27] Sekarreporter 1: Super
[11/25, 18:39] Sekarreporter 1: [11/25, 18:39] K. Chandru Former Judge Of Highcourt: அரசியல் அல்ல.நண்பரே!
அடுத்த வேளை “அரிசியியல்”இன்
கூப்பாடு.
[11/25, 18:39] Sekarreporter 1: 🌹
[11/25, 18:57] Sekarreporter 1: [11/25, 18:51] Patty Jeganathan Mhc Advt: சேகர், சந்துரு சார் கவிதை சூப்பர். ஆமாம் சார், தண்ணீர்க்கு என்ன செய்வது சேகர். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுமே. புயலே, புயலே, வா புயலே, தண்ணீர் தா புயலே, வானம், தண்ணீரை பொழியட்டும். விவசாயிகள் வாழ்வு செழிக்க.
[11/25, 18:57] Sekarreporter 1: 🌹
[11/25, 18:58] Sekarreporter 1: [11/25, 18:39] K. Chandru Former Judge Of Highcourt: அரசியல் அல்ல.நண்பரே!
அடுத்த வேளை “அரிசியியல்”இன்
கூப்பாடு.
[11/25, 18:39] Sekarreporter 1: 🌹
[11/25, 18:59] Sekarreporter 1: [11/25, 18:41] Rangarajan Trichy: இயற்கையை அழித்தோம். அரிசி கிடைக்காமலே போகும். அதை காட்டவே இன்று இயற்கையின் தாண்டவம். நம்மை அடக்காமல் இயற்கையை அடக்க நினைப்பது சரியா என்று சிந்திக்க வேண்டும். அரசியல் அல்லதான். ஆனால் இயற்கை என்பதை மறந்துவிட்டோமே!
[11/25, 18:58] Sekarreporter 1: 🌹
[11/25, 19:00] Sekarreporter 1: [11/25, 18:59] K. Chandru Former Judge Of Highcourt: பட்டி அவர்களே!
பருவக்காற்று வேறு.
திடீர் புயல்கள்/சூறாவளிகள் வேறு!!
[11/25, 19:00] Sekarreporter 1: 🌹
[11/25, 19:05] Sekarreporter 1: [11/25, 19:04] K. Chandru Former Judge Of Highcourt: “தென்மேற்கு பருவக்காற்று தேனி பக்கம் வீசினால்” பரவாயில்லை.அது பட்டியின் ஊருக்கு மழை தரும்!
[11/25, 19:05] Sekarreporter 1: 🌹

You may also like...