Quash case for vinoth suriya advocate saravanan. Argued for police pp Riyas argued அவதூறாக பேசினால் அவதூறு வழக்கு தான் போட வேண்டும் என்று போலீசுக்கு நீதிபதி Baratha chalravarthy அறிவுரை

[16/07, 16:23] sekarreporter1: வினோத் சூர்யா குமாரை அவதூறு வழக்கில் கைது செய்ததற்கு ஐகோர்ட் கடும் கண்டணம் வினோத் சூர்ய குமார் சார்பாக வக்கீல் சரவணன் அண்ணாதுரை ஆஜராகி அவதூறு குற்றத்திற்கு அவதூறு வழக்கு தான் பதிவு செய்ய வேண்டும் இதற்காக கைது செய்தது தவறானது இவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார் இதை கேட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி மனுதார்ரை கைது செய்தது ஏன் அவதூறு பேச்சுக்கு அவதூறு வழக்கு தான் பதிவு செய்ய வேண்டும் அவர் கைது செய்தது ஏன் , அவதூறாக பேசினால் அவதூறு வழக்கு தான் போட வேண்டும் என்று போலீசுக்கு அறிவுரை கூறி போலீஸ் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்
[16/07, 16:23] sekarreporter1: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com