ஆதாரம் இல்லாமல் அவதூறு பேச கூடாது ஐகோர்ட். Quash case no stay

[16/07, 16:23] sekarreporter1: வினோத் சூர்யா குமார் quash no stay ஐகோர்ட் வினோத் சூர்ய குமார் சார்பாக வக்கீல் சரவணன் அண்ணாதுரை ஆஜராகி அவதூறு குற்றத்திற்கு அவதூறு வழக்கு தான் பதிவு செய்ய வேண்டும் இதற்காக கைது செய்தது தவறானது இவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார் இதை கேட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி வழக்கில் தடை விதிக க முடியாது பதில் அளிக்க போலீசுக்கு உத்தரவு

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com