SEKAR REPORTER Blog
நீதிபதி அனிதா சுமந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதையடுத்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத டாஸ்மாக் நிர்வாகத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டார்.
டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர், டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம், கடை...
Pnpj navj mhc அன்னிய செலாவணி சட்டத்தை மீறியதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம் விதித்து அமலாக்கப்பிரிவு உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக வங்கி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
அன்னிய செலாவணி சட்டத்தை மீறியதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம் விதித்து அமலாக்கப்பிரிவு உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக வங்கி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. டிரினிட்டி இண்டர்னேஷனல் என்ற நிறுவனம், டில்லி ஜனக்புரியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்...