தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு எதிராக கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.
தி.மு.க எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு எதிராக கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கு விசாரணை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. திமுகவை சேர்ந்த கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி...