Judge mahadevan judge mohamad saffic சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டுமென கூறிய நீதிபதிகள், தேர்தல் அன்று நடைபெற்ற பிரச்சனை தொடர்பாக அறிக்கை மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு கடந்த 9ம் தேதி நடைபெற இருந்த தேர்தல், பல்வேறு பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது....