SEKAR REPORTER Blog
30 days jail bill R C Paul.kanagaraj. special interview
தவறு செய்தால் உடனடியாக தண்டிக்கப்படுவோம் என அரசியல்வாதிகள் உணரும் வகையிலேயே, 30 நாட்கள் சிறையில் இருந்தாலே பதவியை பறிக்கும் மசோதா மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு உள்ளதாக பிஜேபி மாநில துணைத் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ஆர். சி. பால் கனகராஜ் தெரிவித்துள்ளார். பிரதமர், முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட...