நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, யானைகள் வழித்தடங்களை
நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ஆறு மாதங்களில் துவங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்த தமிழக அரசு, உதகமண்டலம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு...