ஶ்ரீதேவி குடும்ப சொத்து வழக்கு
நெடுஞ்சாலை துறைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடாக 1 கோடியே 87 ஆயிரத்து 183 ரூபாய் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் குடும்பத்திற்கு வழங்கியது குறித்து விசாரணை நடத்தக்கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மையூர் முதல் அக்கரை வரை...