SEKAR REPORTER Blog
Mdmk
காசோலை மோசடி வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைகுமார், தகுதிஇழப்பு ஆகிறார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 8 வது பிரிவின்படி, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல், ஊழல் குற்றம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை, தீண்டாமையை பின்பற்றுதல், போதைப்...