SEKAR REPORTER Blog
அறநிலையத்துறை சார்பில் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி, அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் ₹50,000 அபராதம்! Senior advt singaravelan for trustees
அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் ₹50,000 அபராதம்! மத அமைப்புகளின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களை மேற்பார்வையிடும் பிரிவு குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ₹50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது கந்தக்கோட்டம் கோவில் நிர்வாகம்...