SEKAR REPORTER Blog
Madras high court news s vaithiyanathan judge. —கடந்த 1947ம் ஆண்டுக்குப் பின் பிறந்த பலருக்கு சுதந்திரப் போராட்டங்கள் எவ்வாறு நடந்தது என்பது குறித்த விழிப்புணர்வு இருப்பது இல்லை என் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
[8/7, 12:09] Sekarreporter: கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது என தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவருக்கு சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது....
Merraarumugam: கலைஞருக்கு நினைவஞ்சலி ……………………. ……………. இன்றோடு மூன்றாண்டு- நீ எங்களை விட்டுச்சென்று!! நீ விட்டுச்சென்ற மூச்சுக்காற்றை
[8/7, 18:09] Merraarumugam: கலைஞருக்கு நினைவஞ்சலி ……………………. ……………. இன்றோடு மூன்றாண்டு- நீ எங்களை விட்டுச்சென்று!! நீ விட்டுச்சென்ற மூச்சுக்காற்றை இன்னமும் நாங்கள் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்!! மரணம் இயற்கையின் நியதி ஏற்றுக்கொள்கிறோம்.. ஆனாலும் தலைவா.. நீ வா வா எனக்கதறும் மனங்களுக்கு பதிலில்லையே… ‘உயிரினும் மேலான உடன்பிறப்பே”...