Cj traansfer issue திராவிட கழக வீரமணி அறிக்கை
[11/14, 13:14] Durai Arun: நேர்மையாக பணியாற்றிவந்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை 10 மாதங்களுக்குள் மாற்றவேண்டிய அவசியம் என்ன? முன்பு மூத்த நீதிபதி சிவஞானம் – எவ்விதக் காரண காரியமுமின்றி கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டதும் நியாயமல்ல! காரணமின்றி இதுபோல் மாற்றுவது நீதித்துறையின்மீது மக்களின் நம்பிக்கையை இழக்கவே செய்யும்...