SEKAR REPORTER Blog
Madras high court orders january 21-
[1/20, 12:32] Sekarreporter 1: வாடகை பாக்கி 52 லட்ச ரூபாயை ஒரு மாதத்திற்குள் செலுத்த சென்னை அண்ணா நகர் கிளப்பிற்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், செலுத்தத் தவறும்பட்சத்தில் அந்த கிளப்பை அப்புறப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி...
Former Miinister Jayakumar: Flash news சசிகலா மீதான புகார் குறித்து வரும் 2 ம் தேதி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
[1/20, 22:00] Former Miinister Jayakumar: Flash news சசிகலா மீதான புகார் குறித்து வரும் 2 ம் தேதி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதிமுகவின் பெயரை சசிகலா தொடர்ந்து பயன்படுத்துவதாகவும், இது தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயல்...