SEKAR REPORTER Blog
Today anintha radakrishnan case came up I pointed out that inspire the above matter is seized by this honble court the trail court at a Tutocorin is proceeding with hearing in predicative offence Taking note of ed advt siddarth submission the bench stayed the matter until further hearing
[15/04, 14:16] sekarreporter1: http://youtube.com/post/Ugkxp3qop5rVTrYp2BLbgKej2x4WSbQDKwh8?si=KN1W8VHuu80Eom9k [15/04, 14:16] sekarreporter1: [15/04, 14:09] sekarreporter1: [15/04, 14:09] sekarreporter1: Today anintha radakrishnan case came up I pointed out that inspire the above matter is seized by this honble court the...
எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெங்களூர் புகழேந்தி
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெங்களூர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். புரட்சி அதிமுக-வின் முதன்மை செயலாளர் வா. புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்....