Madras high court orders march ,19
[3/19, 11:02] Sekarreporter: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒருநாள் சத்தியாகிரகம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு, காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், மகாத்மா காந்தியின் மதச்சார்பற்ற...