SEKAR REPORTER Blog
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Smsj c saravanan j bench order
சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவில்...