SEKAR REPORTER Blog
காங்கிரஸ் பாதயாத்திரை: தமிழகத்தில் 3 பேரில. பிரபல வக்கீல் சுதா இடம் பெற்றுள்ளனர்!
காங்கிரஸ் பாதயாத்திரை: தமிழகத்தில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர்! அகில இந்திய காங்கிரஸ் சார்பில் “பாரத் ஜோடோ யாத்ரா” என்கிற பாதயாத்திரை ராகுல்காந்தி தலைமையில் வருகிற 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு புறப்படுகிறது. இந்த யாத்திரையில் பங்கேற்பவர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 117 பேர்...