SEKAR REPORTER Blog
Madras high court orders october 14th mam case , mhaa case 7.5% case
[10/14, 10:48] Sekarreporter 1: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே உள்ள சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளது. 150 ஆண்டுகள்...