SEKAR REPORTER Blog
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள வெளியிடப்பட்ட டெண்டரில் மறு உத்தரவு வரும்வரை இறுதி முடிவு ஏதும் எடுக்கக்கூடாது என மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள வெளியிடப்பட்ட டெண்டரில் மறு உத்தரவு வரும்வரை இறுதி முடிவு ஏதும் எடுக்கக்கூடாது என மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள மேலச்சேரி கிராமத்தை சேர்ந்த தனம் சேகர்...