Murugavel Advt Admk: DVAC Message 2 ம் நாள் விசாரணை கையூட்டுத்துறை சோதனையின் தொடர்சியாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. M.

[10/26, 13:03] Murugavel Advt Admk: DVAC Message

2 ம் நாள் விசாரணை

கையூட்டுத்துறை சோதனையின் தொடர்சியாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. M. R. விஜயபாஸ்கருக்கு அனுப்பப்பட்ட அழைப்பானையின்பேரில் ஆலந்தூரில் உள்ள இலஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக நேரில் ஆஜராகி விசாரணையின் தொடர்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
உடன் அஇஅதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினறும், வழக்கறிஞர் பிரிவு இணை செயளாலருமான பாபு முருகவேல், பார்கவுன்சில் முன்னால் தலைவர் செல்வம், பார்கவுன்சில் உறுப்பினர் கரூர் மாரப்பன் ஆகியோர் உடன் வந்துள்ளனர் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
[10/26, 13:05] Sekarreporter: 👍👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version