Murugavel Advt Admk: உச்சநீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி வழக்கு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.

[1/6, 12:11] Murugavel Advt Admk: உச்சநீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி வழக்கு,

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.

ராஜேந்திரபாலாஜி காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் அலுவலகம் மற்றும் இல்லத்தில் காவல்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறல் ஆனால் இது சம்பந்தமாக உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் கேள்வி எழுப்பிய போது தமிழக அரசுக்காக ஆஜரான கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்தார் உச்சநீதிமன்றம் இந்த அத்துமீறலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது விரிவான அறிக்கை தாக்கல் செய்த செய்யவேண்டி வழக்கு வரும் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தகவலுக்காக,

ஆர். எம். பாபு முருகவேல், BA., BL., Ex MLA.,

வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்,
அஇஅதிமுக.
[1/6, 12:18] Sekarreporter 1: 👍👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version