Madras high court orders feb 22 ஐகோர்ட் உத்தரவுகள் பிப் 22 online hearing cj new plan

 

https://youtu.be/izc1vpLCAiw.

 

 

 

 

 

லன்லைன் தலைமை நீதிபதி புதிய திட்டம்

[2/22, 07:07] Sekarreporter 1: [2/21, 12:24] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495653092188368897?t=wdg9ej8apHJw5Bsjfl_Mrw&s=08
[2/21, 12:24] Sekarreporter 1: Police dgp is appreciated. In this order para 10. LGBTQIA+ case W.P.No.7284 of 2021 N. ANAND VENKATESH,. J. Pursuant to the earlier order passed by this Court on 23.12.2021, the matter has been posted for hearing today for reporting compliance of certain directions issued by this Court in the previous hearing. Pre https://sekarreporter.com/police-dgp-is-appreciated-in-this-order-para-10-lgbtqia-case-w-p-no-7284-of-2021-n-anand-venkatesh-j-pursuant-to-the-earlier-order-passed-by-this-court-on-23-12-2021-the-matter-has-b/
[2/22, 07:07] Sekarreporter 1: [2/21, 12:40] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495657190107262977?t=T66STrAnKqB2xWhbivpUQg&s=08
[2/21, 12:41] Sekarreporter 1: Justice SM Subramaniam of Madras HC refuses to interfere with Canara Bank’s decision to review a punishment of reduction in rank imposed on a bank manager for causing loss of Rs.72 lakh. Reviewing authority was of the view that the offence required a harsher punishment CORAM THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P.(MD)No.3047 of 2022 and WMP(MD)Nos.2662 & 2663 of 2022 Manimaran … Petitioner Vs. 1.The Chief General Manager / Reviewing Authority, https://sekarreporter.com/justice-sm-subramaniam-of-madras-hc-refuses-to-interfere-with-canara-banks-decision-to-review-a-punishment-of-reduction-in-rank-imposed-on-a-bank-manager-for-causing-loss-of-rs-72-lakh-reviewing-au/
[2/22, 08:07] Sekarreporter 1: https://twitter.com/puhazh_gandhi/status/1495948741698027521?s=24
[2/22, 08:07] Sekarreporter 1: My article with Dharanidharan in today’s Times of India on ‘Consultative Privatization’ titled “Going Private: Centre-State need to partner for fiscal federalism’.
[2/22, 08:11] Sekarreporter 1: https://youtu.be/Qaub7x0ydQ8
[2/22, 11:56] Sekarreporter 1: Sir, Domestic Violence act case referring to full bench of Madras High court. Any updates. Please
[2/22, 11:56] Sekarreporter 1: Sir, Domestic Violence act case referring to full bench of Madras High court. Any updates. Please
[2/22, 12:02] Sekarreporter 1: Sir please sent ex minister jayakumar FIR copy, if available
[2/22, 13:12] Sekarreporter 1: [2/22, 13:11] Sanjai Ramasamy Sir: A resounding victory for DMK. 9 months of our Thalapathi’s rule has been appreciated by one and all across Tamil Nadu. Congratulations to our Hon’ble Chief Minister and all the victorius candidates of our Party and our allies.
[2/22, 13:12] Sekarreporter 1: 🌹
[2/22, 14:10] Sekarreporter 1: [2/22, 14:03] Sekarreporter 1: https://youtu.be/PiMMUtC63zg
[2/22, 14:03] Sekarreporter 1: Slow Poision Case Adv Interview regarding mhc judge jegathees chandra direction police to monitor
[2/22, 14:10] Sekarreporter 1: [2/22, 14:03] Sekarreporter 1: https://youtu.be/PiMMUtC63zg
[2/22, 14:03] Sekarreporter 1: Slow Poision Case Adv Interview regarding mhc judge jegathees chandra direction police to monitor
[2/22, 14:14] Sekarreporter 1: [2/22, 14:11] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1496042441555779584?t=CWCzCrd5krcNWhbN_qnHqA&s=08
[2/22, 14:11] Sekarreporter 1: [2/22, 14:03] Sekarreporter 1: https://youtu.be/PiMMUtC63zg
[2/22, 14:03] Sekarreporter 1: Slow Poision Case Adv Interview regarding mhc judge jegathees chandra direction police to monitor முள்ளங்கி
[2/22, 15:23] Sekarreporter 1: Section 81 of the Act, the Registrar/Competent Authority may order for an enquiry under Section 81 in respect of Co-operative Societies and any person, who is involved in such illegality or fraud etc., is liable to be prosecuted under Section 87 of the Act and if the allegations are travelling beyond the Primary Society and affecting the Financing Bank or functioning of the Central Co-operative Bank, t. Full order of. THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P.(MD) No.24272 of 2019 and W.M.P.(MD).Nos.20879 of 2019 & 959 of 2020 A.C.Thirumurthy            : Mr.M.Ajmal Khan Senior Counsel for M/s.Ajmal Associates For Respondent : Mr.P.Thilak Kumar, Additional Government Pleader    assisted by Mr.M.Ramesh, Government Advocate https://sekarreporter.com/section-81-of-the-act-the-registrar-competent-authority-may-order-for-an-enquiry-under-section-81-in-respect-of-co-operative-societies-and-any-person-who-is-involved-in-such-illegality-or-fraud-etc/
[2/22, 15:32] Sekarreporter 1: சென்னை மாநகராட்சி 136வது வார்டில் போட்டியிட்ட 22 வயது இளம் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி
[2/22, 16:17] Sekarreporter 1: Advocate M.A.Nandhini, Deputy District Organizer, DMK Legal Wing, West Chennai Elected from Division 111
[2/22, 18:10] Sekarreporter 1: Hijab case 8th day full bench hearing https://sekarreporter.com/hijab-case-8th-day-full-bench/
[2/22, 18:15] Sekarreporter 1: Local body election THE HON’BLE MR. JUSTICE M.DURAISWAMY AND THE HON’BLE MRS.JUSTICE T.V.THAMILSELVI   W.P.Nos.3785, 3801, 3802 of 2022 and W.M.P.No.3913 of 2022 in W.P.No.3785 of 2022 and W.M.P.Nos.3926 of 2022 in W.P.No.3801 of 2022 https://sekarreporter.com/local-body-election-the-honble-mr-justice-m-duraiswamy-and-the-honble-mrs-justice-t-v-thamilselvi-w-p-nos-3785-3801-3802-of-2022-and-w-m-p-no-3913-of-2022-in-w-p-no-3785-of-2022-an/
[2/22, 19:34] Sekarreporter 1: https://youtu.be/k7vnyc38Cfc
[2/22, 20:05] Sekarreporter 1: https://www.thenewsminute.com/article/why-education-should-be-state-list-and-union-list-dmk-mp-p-wilson-161193 here’s the link sir
[2/22, 20:24] Sekarreporter 1: https://youtu.be/izc1vpLCAiw
[2/23, 06:57] Sekarreporter 1: https://twitter.com/dmk_raja/status/1496188947076386818?t=KrsskXgL5hntYkMlUkCC3g&s=08
[2/23, 06:58] Sekarreporter 1: https://twitter.com/PWilsonDMK/status/1496161747392245762?t=Piup2duZbNOt-ya2hlaMjQ&s=08
[2/23, 06:58] Sekarreporter 1: https://twitter.com/dmk_raja/status/1496188947076386818?t=KrsskXgL5hntYkMlUkCC3g&s=08
[2/23, 06:58] Sekarreporter 1: https://twitter.com/PWilsonDMK/status/1496161747392245762?t=Piup2duZbNOt-ya2hlaMjQ&s=08
[2/23, 06:58] Sekarreporter 1: https://twitter.com/saravofcl/status/1496178229081694208?t=QGj_UhAC9pFC7tYji9S8Eg&s=08

 

 

 

[2/22, 20:05] Sekarreporter 1: கடலூர் உப்பனாறு ஆற்றங்கரையில் அலையாத்தி காடுகளை மீண்டும் அமைப்பதற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளபோது, பரிந்துரையை அனுப்ப தமிழக அரசு தாமதிப்பதற்கான காரணத்தை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சொதிக்குப்பம் கிராமத்தில், உப்பனாறு கரையில் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு மாங்குரோவ் காடுகளை, ஆலமரம் எனும் தொண்டு நிறுவனம் அமைத்தது.

தானே புயலிலும், 2015ம் ஆண்டு வெள்ளத்திலும் இந்த மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகள் அழிந்து விட்டதாகவும், அவற்றை மீண்டும் உருவாக்க உத்தரவிடக் கோரி, ஆலமரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவன செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மாங்குரோவ் காடுகள் சேதமடைந்துள்ளதாக நேரில் ஆய்வு செய்த மத்திய குழு அறிக்கை அளித்ததாகவும், அதன்படி, மீண்டும் இந்த காடுகளை உருவாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்பதால், மீண்டும் அப்பகுதியில் மாங்குரோவ் காடுகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

அந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மாங்குரோவ் காடுகளை மீண்டும் வளர்க்காவிட்டால்,சுற்றுச்சூழலுக்கும், பறவைகளுக்கும் ஆபத்து ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் மாநில அரசால் ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை மத்திய அரசிற்கு திட்டம் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே அலையாத்தி காடுகள் இருந்த இடத்தில் மீண்டும் அதை அமைப்பதற்கான நிதி ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளபோது, ஏன் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதற்கான காரணங்களை கண்டறிந்து தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/22, 20:06] Sekarreporter 1: ஏல நடவடிக்கையில் தமிழ்நாடு அடகுக்கடை வணிகர் சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த ஜி.சுப்ரமணியம் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், தனியார் நடத்து அடகுக்கடைகளில் அடமானம் வைக்கப்படும் நகைகளை ஏலம் விடுவதற்கு முன்பாக சென்னையில் மாவட்ட ஆட்சியரிடமும், பிற மாவட்டங்களில் வருவாய் கோட்டாட்சியரிடமும் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அனுமதி கோரும்போது அடமான நகை, அடமானம் வைத்தவர் குறித்த விவரங்களுடனும், ஏலம் விடும் நிறுவனம் குறித்த விவரங்களுடனும் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அடகுக்கடை வணிகர் சட்டமும், விதிகளும் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  • ஆனால் அவ்வாறு விண்ணப்பிக்காமல் நேரடியாக ஏலம் விடப்படுவதாகவும், சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் விதிகளை மீறுவதாக கூறும் மனுதாரர் சம்பந்தபட்டவர்களை வழக்கில் சேர்க்கவில்லை என்றும், பொது நல நோக்குட தொடரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/22, 20:25] Sekarreporter 1: நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015 ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பதவிக்காலம் முடிந்த செயற்குழு மூலம், ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டது.

அதன்படி, திட்டமிட்ட தேதியான ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஜூன் 23ல் நடத்தப்பட்ட தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் வழக்கு தொடர்ந்தனர்.

அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதும், அவர் மூலம் அறிவிக்கபட்டு, நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும் கூறி தேர்தலை ரத்து செய்து 2020 ஜனவரி 24ம் தேதி தீர்ப்பளித்தார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாசை தேர்தல் அதிகாரியாக நியமித்த உயர் நீதிமன்றம், புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்த கவனிக்க உத்தரவிட்டு நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஏற்கனவே நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க கோரியும் விஷால், நாசர், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. அடுத்த, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்; உறுப்பினர்களை சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும்; தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்; தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் ஆகிய உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த மேல்முறையீடு வழக்குகள், மூன்று அமர்வுகள் முடிந்து, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் அமர்வு விசாரித்து, 2021 அக்டோபர் 26 ஆம் தேதி, வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நாளை காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளனர்.

2019 ஆம் ஆண்டு எழுந்த பிரச்னை மூன்று ஆண்டுகளுக்கு 2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வர உள்ளது.

You may also like...