Madras High Court A case was registered against the appellant for the offence under Sections 417, 376 IPC and u/s.5(l) read with 6 of the Protection of Children from Sexual Offences (POCSO) Act.

[3/21, 08:04] Sekarreporter1: NEWSCOURTSMADRAS HIGH COURT
Compromise can’t erase offence under POCSO Act, says Madras High Court
A case was registered against the appellant for the offence under Sections 417, 376 IPC and u/s.5(l) read with 6 of the Protection of Children from Sexual Offences (POCSO) Act.
By
India Legal
March 20, 2021

0
2874
Madras High Court
Want create site? Find Free WordPress Themes and plugins.
The Madras High Court has recently said that compromise won’t take away the offence if once the victim girl files a complaint for an offence under the POCSO Act, and the case is registered, it becomes an offence against the State.

A Single-Judge Bench of Justice P. Velmurugan said this while hearing a Criminal Appeal passed the order on Tuesday.

The criminal appeal has been filed under Sections 482 and 391 Code for Criminal Procedure, seeking to take additional evidence of the victim by recording her deposition before the Court and to mark the affidavit filed by the victim.

A case was registered against the appellant for the offence under Sections 417, 376 IPC and u/s.5(l) read with 6 of the Protection of Children from Sexual Offences (POCSO) Act.

The Special Judge after trial, convicted the appellant under Section 5(l) read with 6 of POCSO Act and sentenced him to undergo 10 years Rigorous Imprisonment.

Challenging the judgment, the appellant has moved High Court During the pendency of the appeal, he has filed the Petition to take additional evidence of the victim by recording the deposition before the Court u/s.482 and 391 CrPC.

The Counsel for the appellant submit that even during the trial, the victim filed the Petition praying to further examine herself as she intends to untold the truth before the trial Court in u/s.311 Cr.P.C., however the said Petition was dismissed.

The victim girl sworn affidavit on February 8, 2021 before the Court, pursuant to the order of the Court passed in the Crl.M.P. No. 6452 of 2019 for suspension of sentence. In the said affidavit it is stated that both the appellant and the victim girl are living together for the past four years and they are living and they settled the matter and therefore, prayed to allow the appeal and to set aside the order of the trial Court and let them live peacefully.

The Government Advocate submitted that already sufficient opportunity given to the appellant before the trial Court; he has not let in any evidence or produced any documents.

The Court noted that before the trial Court, the victim girl had deposed and further her statement was also recorded u/s.164 Cr.P.C. before the Magistrate, wherein she had clearly stated that the appellant had committed the offence.

“The evidence of the victim girl is very clear that she was at the age of 17 years on the day of occurrence and the appellant had made a false promise that he would marry her and against her will, he had forceful penetrated sexual intercourse repeatedly with her, subsequently, he refused to marry her,” the Court observed.
“Therefore, at the time of commission of offence, the victim child was aged under 18 and hence, victim is child under Section 2(1)(d) of POCSO Act. The date of birth of the victim girl is June 24, 1997 and the date of offence is June 24, 2014. So at the time of occurrence, she was only 17 years and she has deposed before the trial Court and also prior to that she has given statement before Magistrate,” the Court said.
“Even assuming that victim girl had fallen in love with the appellant and admitted that they are living for four years, even on the date of commission of the offence, provisions of POCSO Act are attracted. It is not a compoundable offence. Subsequently, she cannot turn it to compound the offence,” the Court ordered.
The Court found no merit in the petition and thus, the Petition was dismissed.
[3/21, 08:05] Sekarreporter1: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி மேஜரான பின், இருவரும் சேர்ந்து வாழ்வதாக கூறினாலும் போக்சோ குற்றங்கள் சமரசம் செய்யத்தக்கதல்ல எனக் கூறி, வாலிபருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மருதுபாண்டி என்பவருக்கு தருமபுரி மகளிர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து மருதுபாண்டி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த நான்கு ஆண்டுகளாக மருதுபாண்டியுடன் வாழ்ந்து வருவதாகவும், தாங்கள் அமைதியாக வாழ்க்கையை தொடரும் வகையில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள், அரசு எதிராக இழைக்கப்பட்ட குற்றமாகவே கருதப்படும் எனவும், விசாரணை நீதிமன்றத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாட்சியம் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமி, மேஜரான பின் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தாலும், அதை ஏற்க முடியாது எனக் கூறி, மருதுபாண்டியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[3/21, 08:08] Sekarreporter1: ”நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா?”- பலாத்காரக் குற்றச்சாட்டுக்கு ஆளானவரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
By செய்திப்பிரிவு
Published: 01 Mar, 21 03:34 pmModified: 01 Mar, 21 07:59 pm

பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றம் சாட்டப்பட்டவரிடம், நீங்கள் அச்சிறுமியைத் திருமணம் செய்து கொள்வீர்களா என்று உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் மின்துறையில் பணியில் இருப்பவர் மோஹித் சுபாஷ் சவான். இவர் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மோஹித், கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டேவின் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாலசுப்ரமணியன், போபண்ணா அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, “ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீங்கள் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா? அவ்வாறு என்றால் நாங்கள் உதவுகிறோம். இல்லை என்றால் நீங்கள் உங்கள் பணியை இழக்க நேரிடும். சிறையிலும் அடைக்கப்படுவீர். நாங்கள் உங்களைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், நாங்கள் உங்கள் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் அமர்வு கேட்டது.

இதற்கு மோஹித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அப்பெண் காவல் நிலையத்தை அணுகும்போதே திருமணம் தொடர்பாகப் பேசினோம். மனுதாரரும் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகச் சம்மதித்தார். ஆனால், அப்பெண் அப்போது சம்மதிக்கவில்லை. மேலும், அப்பெண் 18 வயதைக் கடந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெண் வீட்டார் கூறினார்கள். அப்பெண்ணுக்கு 18 வயதைக் கடந்த பிறகு திருமணம் செய்துகொள்ள மனுதாரர் சம்மதித்தார்.

ஆனால், அப்பெண் 18 வயதைக் கடந்த பிறகு மனுதாரர் பெண் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், பெண் வீட்டார் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. இதனால் மனுதாரர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அதனால் தற்போது அப்பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்தார்.

ஆனால், பெண் கேட்டபோது திருமணம் செய்துகொடுக்க மறுத்த பெண் வீட்டார் தற்போது மனுதாரர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். மனுதாரர் அரசாங்க ஊழியர் என்பதால், அவர் கைது செய்யப்பட்டால் வேலை பறிபோகிவிடும்” என்று தெரிவித்தார்.

அதற்குத் தலைமை நீதிபதி பாப்டே, “அந்தச் சிறுமியை மயக்குவதற்கு முன்பும், பலாத்காரம் செய்வதற்கு முன்பும் இதைப் பற்றி நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்போது நீ அரசு ஊழியர் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டாமா” எனக் கேட்டார்.

அப்போது மனுதாரரின் வழக்கறிஞர், “இன்னும் மனுதாரர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, “குற்றம் சாட்டப்பட்ட மனுதாரரை 4 வாரங்கள் கைது செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கிறோம். அதற்குள் முறைப்படி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளட்டும்” என உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ; ஓபிஎஸ் ஆதரவாளர் முத்துராமலிங்கம்: தொடர்ந்து…

திருப்பத்தூர் மநீம வேட்பாளரின் மனு தள்ளுபடி

திமுகவின் 7 உறுதிமொழிகளுடன் துண்டுப் பிரசுரங்கள்: செங்கல்பட்டில் களைகட்டும் தொண்டர்களின் பிரச்சாரம்

ஊழலில் ஊறிப்போன கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேச்சு

கமல் அரசியலில் சாதித்தது என்ன?: வானதி சீனிவாசன் கேள்வி

மீண்டும் இணையும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படக்குழு
‘அய்யப்பனும் கோஷியும்’ இந்தி ரீமேக் படக்குழுவினர் முடிவு
திருமங்கலத்தில் ஸ்டாலின் கூட்டத்துக்கு போட்டிக் கூட்டம் நடத்திய அதிமுக வேட்பாளர்கள்: அருகருகே நடந்த…
பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு பாதிப்பு;…
பிளஸ் 2 தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு கரோனா ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு என்ன?-…
மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் பெற்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை: வீடுதோறும் சென்று வாக்குறுதி…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவு
மேலும்

© Hindutamil.in 2021. All rights reserved

You may also like...