Judge mahadevan / தருமை ஆதீனம் ஆன்மிகத்தின் அடையாளம். இறைவனை சரணடைந்து பணிகளை மேற்கொள்வதே சாலச் சிறந்தது. இதை தான் சைவ மடங்கள் நமக்கு பல நூற்றாண்டுகளாக கூறி வழி காட்டி வருகிறது”.

மணிவிழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு

தருமை ஆதீனத்தில் நடந்த மணிவிழா மாநாட்டில் இசையமைப்பாளர் இளையராஜா மகன் கார்த்திக் ராஜாவிற்கு, ‘தருமை ஆதீன இசை புலவர்’ விருதை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் கயிலை மாமணி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார். அருகில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து 22வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் மற்றும் பலர்.

மயிலாடுதுறை, நவ. 2-

தருமை ஆதீனம் 2வது குருமகா சந்நிதானம் கயிலை மாமணி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச் சாரிய சுவாமிகளின் மணி விழா மாநாட்டு நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது.

தருமபுரம் ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவா ….. முன்னிலையில், 60 பள்ளிகளில் நூலகம் அமைக்

வலைக்கோட்டை கறிக்கோழி

இன்றைய

02-11-2025

கும் திட்டம் தொடக்க விழா மற்றும் வேளூர் தல புராணம், ஸ்ரீலஸ்ரீ நட்சத்திர குருமணி கள் நவமணி மாலை ஆகிய நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது. திருச்சி மலைக் கோட்டை மவுனமடம் கட் டளை விசாரணை ஸ்ரீமத் மவுன திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் வர வேற்றார்.சுப்ரீம் கோர்ட் நீதி பதி மகாதேவன் பள்ளிக ளுக்கு நுாலகத்துக்கான புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி

வைத்து பேசியது: இறைய ருளும், குருவருளும் கூடி தருமை ஆதீனத்தின் 27வது குரு மகா சந்நிதானம் எண் ணற்ற கோயில்களில் திருப் பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். 27 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக் கும் வகையில் பள்ளி, கல் லுாரிகளை விரிவுபடுத்தி தேவார இசைக்கல்லுாரி தொடங்கி, மருத்துவ சேவை பணிகள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்து மக்கள் பணியே மகேசன்

பணி என்ற அடிப்படையில் ஆன்மிகப் பணியை ஆற்றி வரும் தருமை ஆதீனம் ஆன்மிகத்தின் அடையாளம். இறைவனை சரணடைந்து பணிகளை மேற்கொள்வதே சாலச் சிறந்தது. இதை தான் சைவ மடங்கள் நமக்கு பல நூற்றாண்டுகளாக கூறி வழி காட்டி வருகிறது”. என்றார். தொடர்ந்து, இசையமைப்பா ளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவிற்கு தருமை ஆதீன இசை புலவர் விரு தினை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் கயிலை மாமணி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவா மிகள் வழங்கினார்.

ரத்தினகிரி பாலமுருகன டிமை சுவாமிகள், திண்டுக் கல் சிவபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச் சாரிய சுவாமிகள், திருப்ப னந்தாள் ஸ்ரீகாசி மடத்து 22வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ சபா பதி தம்பிரான் சுவாமிகள். தினமணி ஆசிரியர் வைத்தி ய நாதன், எஸ்ஆர்எம் பல்க லைக்கழக தமிழ் பேராயம் தலைவர் கரு நாகராஜன் ஆகியோர் பேசினர். மயிலா டுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி. ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சிவஞானம், ஆதீனப் பொறுப் பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மா.செ. கூட்டம்

சென்னை:அதிமுகவில்

இருந்து செங்கோட்யை யனை நீக்கிய நிலையில் மாவட்ட செயலாளர்களின் மனநிலையை அறிய பழனி சாமி முடிவு செய் துள்ளார். இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலு வலகத்தில் வரும் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள் ளார்.

தமிழ்நாடு

பலகைதிர் கொண்ட துணை கூடுதல் மிளி சுமையை நிறைவு செய்வதற்கா வழங்கியுள்ளது. அதற்கான கட்டுபாளட்டணி கொள்ளப்படவுள்ளது.

1. துணை மின் நிலையம்:

AL

2

3

11.உயர்மின் அழுத்த பாதைகள்:

கடலூர் மாவட்டத்தில் உபழையதி 1 அரக்குண்டானடுபெண் புதிவந்து செய்தூம் 110 கிலோ

அரியலூர் மாவட்டத்தில் பழை

2. அதற்கு உண்டான 110 கேப் புதிதாக அமைந்துள்ள செந்துறை 11

3 (திருச்சி மாவட்டம் புதிதாக அமைய ஸ்ரீணங்கம் 110 கி.வோ மின் சதையிலி

செ.மநொஇ 1295 வரைகலை 2025

தேவையான

சிறந்த தன்

சலுகை

வேளாங்கண்ணியில்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version