https://twitter.com/sekarreporter1/status/1419536237640126472?s=08 by Sekar Reporter · July 26, 2021 See more pic.twitter.com/hkkyelLk2z — sekar reporter (@sekarreporter1) July 26, 2021 Share this post: Share on X (Twitter) Share on Facebook Share on LinkedIn Share on Email
Smsj for govt aag kumaresan sgp s anitha harinath ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை என குற்றம்சாட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளது. August 12, 2022 by Sekar Reporter · Published August 12, 2022
[3/18, 07:53] Sekarreporter1: மோட்டார் வாகன விபத்து வழக்கில் புதிய சகாப்தம் படைத்த ஹை கோர்ட் நீதிபதி p n பிரகாஷ் உத்தரவு இந்தியா முழுவதும் அனைத்து கோர்ட்களிலும் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச் உத்தரவு பிறப்பித்து வருகிறது வக்கீல் இல்லாமல் மோட்டார் வாகன வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இதற்கான உத்தரவை நீதிபதி பிரகாஷ் வழங்கியது பாராட்டுக்குரியது இது இந்தியா முழுதும் அமுல் படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது [3/18, 07:53] Sekarreporter1: ☘️☘️ March 18, 2021 by Sekar Reporter · Published March 18, 2021
[5/5, 18:00] Sekarreporter: 🌹 [5/5, 18:11] K. Chandru Former Judge Of Highcourt: https://www.penbugs.com/trump-nominates-indian-american-attorney-saritha-komatireddy-as-us-federal-court-judge/ May 5, 2020 by Sekar Reporter · Published May 5, 2020