கீழ்ப்பாக்கம் #மனநல_காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 800 பேருக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.for govt sgp Muthukumar judges Mmsj bench pic.twitter.com/0e6T8Jr319