_Thirupparankundram Temple – Minister Nirmalkumar VIP Darshan + Videography in Garbhagriha*_ *Bench*: J. GR Swaminathan & J. V. Lakshminarayanan – same as _Special Darshan Fees_ case. Court is now _clubbing VIP culture in temples_.
[22/05, 08:09] sekarreporter1: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்குக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் கடந்த 15ஆம் தேதி...