Former govt advt patty jeganathan —நீதிபதி கிருபாகரன் அவர்கள், வழக்கறிஞர் ஆக தொழில் செய்தபோது, அவர் இருந்த சேம்பர் உங்களுக்கு தெரியுமே சேகர். ஒரு முறை, கர்நாடக நீதிபதி, (பெயர் ஞாபகம் இல்லை), அந்த கோர்ட்டில் இவரது ரிட் விசாரணை. இவர் வழக்கை வாதாடிய போது, அந்த நீதிபதி,Alternative remedy available, so, writ not maintainable என்றார். இவர் விடவில்லை

[2/16, 08:00] Sekarreporter1: [2/16, 07:58] Patty Jeganathan Mhc Advt: சேகர், வழக்கறிஞர் சூர்யபிரகாசத்தின் பகிர்வு பிரமாதம். உற்சாகபடுத்த வேண்டும். நீதிபதி கிருபாகரன் அவர்கள், வழக்கறிஞர் ஆக தொழில் செய்தபோது, அவர் இருந்த சேம்பர் உங்களுக்கு தெரியுமே சேகர். ஒரு முறை, கர்நாடக நீதிபதி, (பெயர் ஞாபகம் இல்லை), அந்த கோர்ட்டில் இவரது ரிட் விசாரணை. இவர் வழக்கை வாதாடிய போது, அந்த நீதிபதி,Alternative remedy available, so, writ not maintainable என்றார். இவர் விடவில்லை, உடனே, petitioner is entitle to Elect his forum for his remedy to redress his legal injury என்று பல தீர்ப்புகளை காட்டி வாதாடினார். என் வழக்குக்காக நான் அதே பெஞ்ச்சில் அமர்ந்து இருந்தேன். அந்த இளம் வயதில் இவர் வாதாடிய வேகம், தனது வழக்கில் இவருக்கு இருந்த பிடிவாதம், நம்பிக்கையை பார்த்த அந்த நீதிபதி,சிரித்து கொண்டே, இவரது ரிட்டை Admitted என்றார். இப்ப நீதிபதியாக இருக்கும் போதும், தான் விசாரிக்கும் வழக்கில் அநீதி நடந்ததுள்ளது என்றால், விடமாட்டார், நீதி வழங்கியே உத்தரவு போடுகிறார். PEOPLE’S JUDGE சேகர்.
[2/16, 07:59] Sekarreporter1: ☘️☘️☘️💐💐
[2/16, 08:32] Sekarreporter1: [2/16, 08:27] Parameswaran Ga Advt: பட்டி ஜகநாதன் சாருக்கு மெமரி அதிகம்.அவர் அரசு தரப்பில் வழகறிஞராக இருந்த போது அவரிடம் அரசு ஊழியனாக வழக்கு தொடர்பாக அவரை சந்தித்து வழக்கு கோப்புகளை ஒப்படைத்தது ஞாபகம் வருகிறது
[2/16, 08:29] Sekarreporter1: ☘️☘️
[2/16, 10:29] Sekarreporter1: [2/16, 10:25] Raja Advt: சென்னை உயர்நீதிமன்ற முற்கால நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு ஞாபகமூட்டும் ஒரு ஞானியாக திகழ்கிறார் அண்ணன் வழக்கறிஞர் Patty ஜெகன்நாதன் அவர்கள்.

  1. இது போன்ற தகவல்கள் எல்லாம் எங்களை போன்ற வழக்கறிஞர்களின் நீதிமன்ற செயல்பாட்டிற்கு புத்துயிர் ஊட்டுவதாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி, நன்றி ஐயா🙏. நன்றி சேகர் சார்🙏- முஸ்தகீம் ராஜா
    [2/16, 10:27] Sekarreporter1: ☘️☘️☘️

You may also like...