Judge NKirubakarn 7.5 reservation judgments mhc advts debates through sekarreporter whatsapp நீதிமன்ற விசாரணையின் போது சொல்லப்படும் கருத்துக்கள்(off the cuff remarks)அதை வைத்து அரசாங்கங்கள் செயல்படுவதில்லை judge chandru

[2/15, 07:57] Sekarreporter1: https://youtu.be/T1aHn37tUNA
[2/15, 18:49] Sekarreporter1: [2/15, 17:31] K. Chandru Former Judge Of Highcourt: 😎😎😎😎😎😎😎For APS,
————-(?)
If one order can get a legislation assented then why is that 7people are rotting in jail for over 28years.
There is a limit to “mugas thuthi”.
Practicing lawyers should not go to that level.
Law making is not so simple.
Besides how long 7.5%will continue will depend upon further court orders.
Before that your calculation for 10years is too much.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
[2/15, 18:05] Sekarreporter1: ☘️
[2/15, 19:27] Sekarreporter1: [2/15, 19:24] Patty Jeganathan Mhc Advt: Sekar, chandru sir, life sentence is till their lifetime. You know sir. Mukas Thuthi is the order of the day sir. You are in high status. Further, you are not expecting anything from anybody. We, middle class people are depending on officials, judges, MLAs, wardcouncillars etc sir. Very difficult for our middle class sir to prolong our life. So, mukus thuthi is helping us sir.
[2/15, 19:27] Sekarreporter1
[2/15, 20:08] Sekarreporter1: [2/15, 20:05] K. Chandru Former Judge Of Highcourt: 😭😭😭 😭😭😭😭😭😭😭
பட்டி சார்,
புகழ்ச்சிக்கும் எல்லை உண்டு.!
ஆட்களை பனியில் உறைந்து போகும் எல்லைக்கான புகழ்ச்சி சரியில்லை.
நான் முதன் மதுரை சென்றபோது மதுரை வக்கீல் சங்கம் வரவேற்பளித்தது.(2006).
அதன் தலைவர் வரவேற்பரையில் கூறினார்:-
“அய்யா,விரைவில் உச்சநீதிமன்றத்தில் பொறுப்பு வகிப்பார்”என்று.
எனது ஏற்புரையில் நான் சொன்னேன்:-“அது நடக்காது.பணிமூப்பு தேவை.2013ம் வருடம் மார்ச் 8ந்தேதி நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்குச் செல்வேன் “என்று.
கடைசியில் அதுதான் நடந்து.
இன்று இத்தகைய வரம்பு மீறிய புகழ் ச்சி யாரையும் மகிழ்விக்காது.
முகஸ்துதி தொழிலில் வெற்றி தராது”.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[2/15, 20:07] Sekarreporter1: ☘️
[2/15, 22:03] Sekarreporter1: [2/15, 21:22] Adv Suryaprakasam APS: The order passed and its effect needs to be analysed…

Kribhakaranj order did benifit large section of poor .

Now, the question whether it will be there later or not is immetrial..
Kribhakaranj..is a remarkable judge did wonders , highly commited ..the results are there on the ground..

 

Both are honest, pro poor ..but Kribhakaranj will live in the hearts for decades … Kribhakaranj is such a spontaneous judge his heart melts for poor and downtrodden and beaurocratic arrogance…his judgement opened the eyes of SC..

Let anyone point out a flaw in his logic, rationale, Dharma and results the judgements gave to people…

It’s not mukha stuti..but stuti for a great humen being…the krishna Iyer reborn…

🙏🙏🙏🙏
[2/15, 21:24] Sekarreporter1: ☘️
[2/16, 06:42] Sekarreporter1: [2/16, 06:18] K. Chandru Former Judge Of Highcourt: 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
திரு.APS,
நீதிபதிகளை அவர்களது தீர்ப்புகளை பரிசீலனை செய்தபின் பாராட்டுதலை தெரிவிக்கலாம்!
7.5%சதவிகித வழக்கில் யாரும் இன்னும் தீர்ப்பளிக்கவில்லை.
இருநீதிபதிகள் அமர்வு இடைக்கால தடைவுத்திரவு தர மறுத்துவிட்டது.
ஆனால் பதிவு செய்யாமல் நீதிமன்ற விசாரணையின் போது சொல்லப்படும் கருத்துக்கள்(off the cuff remarks)அதை வைத்து அரசாங்கங்கள் செயல்படுவதில்லை.
பதிவு செய்யாத கருத்துக்களும்,அதை ஊதிப்பெரிதாக்கி வெளியிடும் ஊடகச் செய்திகளும் ஒரு மாய பிம்பத்தை உருவாக்குகின்றன!
பொது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அவை தீனியாக லாம்!
வழக்கறிஞர்கள் அதை வைத்து கட்டியம் கூறுவது தவறு!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
[2/16, 06:42] Sekarreporter1: .
[2/16, 08:00] Sekarreporter1: [2/16, 07:58] Patty Jeganathan Mhc Advt: சேகர், வழக்கறிஞர் சூர்யபிரகாசத்தின் பகிர்வு பிரமாதம். உற்சாகபடுத்த வேண்டும். நீதிபதி கிருபாகரன் அவர்கள், வழக்கறிஞர் ஆக தொழில் செய்தபோது, அவர் இருந்த சேம்பர் உங்களுக்கு தெரியுமே சேகர். ஒரு முறை, கர்நாடக நீதிபதி, (பெயர் ஞாபகம் இல்லை), அந்த கோர்ட்டில் இவரது ரிட் விசாரணை. இவர் வழக்கை வாதாடிய போது, அந்த நீதிபதி,Alternative remedy available, so, writ not maintainable என்றார். இவர் விடவில்லை, உடனே, petitioner is entitle to Elect his forum for his remedy to redress his legal injury என்று பல தீர்ப்புகளை காட்டி வாதாடினார். என் வழக்குக்காக நான் அதே பெஞ்ச்சில் அமர்ந்து இருந்தேன். அந்த இளம் வயதில் இவர் வாதாடிய வேகம், தனது வழக்கில் இவருக்கு இருந்த பிடிவாதம், நம்பிக்கையை பார்த்த அந்த நீதிபதி,சிரித்து கொண்டே, இவரது ரிட்டை Admitted என்றார். இப்ப நீதிபதியாக இருக்கும் போதும், தான் விசாரிக்கும் வழக்கில் அநீதி நடந்ததுள்ளது என்றால், விடமாட்டார், நீதி வழங்கியே உத்தரவு போடுகிறார். PEOPLE’S JUDGE சேகர்.
[2/16, 07:59] Sekarreporter1: ☘️☘️☘️💐💐
[2/16, 08:29] Sekarreporter1: [2/16, 08:27] Parameswaran Ga Advt: பட்டி ஜகநாதன் சாருக்கு மெமரி அதிகம்.அவர் அரசு தரப்பில் வழகறிஞராக இருந்த போது அவரிடம் அரசு ஊழியனாக வழக்கு தொடர்பாக அவரை சந்தித்து வழக்கு கோப்புகளை ஒப்படைத்தது ஞாபகம் வருகிறது
[2/16, 08:29] Sekarreporter1: ☘️☘️
[2/16, 08:47] Sekarreporter1: [2/16, 08:43] Adv Suryaprakasam APS: Prepared to carry any one on my shoulders who fight for social justice and who secure justice for the voiceless poor down trodden and socially and economically backward people without any expectations.
[2/16, 08:47] Sekarreporter1:
[2/16, 09:13] Sekarreporter1: [2/16, 08:47] Sekarreporter1: ☘️
[2/16, 09:09] Adv Suryaprakasam APS: If my friends have time please see the movie Hidden personalities which is based on the real stories of 3 brilliant black girls who were denied equal opportunities particularly one girl who was denied admission in Harward university because she is black and at that that time admission in that university was the sole privilege of whites only
That girl went to court in America against this bias and when the judge said why your case is so important the girl retarded that her case is not important to her but that case is going to be historically important to that judge because that is the first case claiming equality in the matter of admission in educational institutions in America and if he rules in favour of her and upheld the divine right of equality he will be remembered in history for ever as a judge who upholding the equal right of men and women in the matter of admissions to educational institutions irrespective of colour and status
[2/16, 09:19] Sekarreporter1: [2/16, 09:17] Parameswaran Ga Advt: சேகர் அவர்களே உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.ஒரு லா டைஜஸ்ட் படிப்பது போல் உள்ளது.நன்றி
[2/16, 09:18] Sekarreporter1: ☘️
[2/16, 09:19] Sekarreporter1: [2/16, 09:13] Adv Suryaprakasam APS: Subsequently her case was allowed by the judge and she got admitted in Harward after her studies in Harward she joined NASA and became a famous astronaut in America. That judge is still remembered because he rendered justice not only to that black girl but also rendered justice to millions of black people all over America
[2/16, 09:19] Sekarreporter1: ☘️
[2/16, 09:39] Sekarreporter1: [2/16, 09:17] Parameswaran Ga Advt: சேகர் அவர்களே உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.ஒரு லா டைஜஸ்ட் படிப்பது போல் உள்ளது.நன்றி
[2/16, 09:18] Sekarreporter1: ☘️

You may also like...