Durai Arun: தற்போதும் என்னால் ஏற்க முடியவில்லை – நெஞ்சமெல்லாம் இரணமாக இருக்கிறது. இதயம் ஏற்க மறுக்கும் இழப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆற்றல் மிக்க வழக்குரைஞர் – உழைப்பாளி மக்களின் காப்பரன்- சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரிந்தாமன் அவர்களது ஜூனியர் திரு Ajoy Khose- அஜய் கோசு சார் அவர்களது இழப்பு.

[21/12, 07:26] Durai Arun: தற்போதும் என்னால் ஏற்க முடியவில்லை – நெஞ்சமெல்லாம் இரணமாக இருக்கிறது. இதயம் ஏற்க மறுக்கும் இழப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆற்றல் மிக்க வழக்குரைஞர் – உழைப்பாளி மக்களின் காப்பரன்- சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரிந்தாமன் அவர்களது ஜூனியர் திரு Ajoy Khose- அஜய் கோசு சார் அவர்களது இழப்பு.

நீதிபதி அரிபரந்தாமன் அவர்களை போலவே உழைப்பாளி மக்களுக்காக அவர்களது பணி நிரந்தரம், வேலை நீக்கம், பதவி உயர்வு, ஊதியம் , ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக உயிர்ப்புடன் வாதாடி பல்வேறு வழக்குகளில் வெற்றி பெற்றவர் திரு. அஜய் கோசு சார் அவர்கள்… பழைய மதுரை மாவட்டம்- தற்போதைய
தேனி மாவட்டம் கூடலுரில் ஒரு பொதுவுடைமை இயக்க தோழரின் மகனாக பிறந்து சட்டம் பயில சென்னை வந்து சிறந்த வழக்குரைஞராக இறுதிவரை உழைப்பாளி மக்களுக்காய் உழைத்தவர் அஜய் சார் அவர்கள்.
இந்த வாழ்வு தான் எத்துணை நிலையற்றது.
வழக்குரைஞராக இந்த உயர் நீதிமன்றத்திற்கு வந்த 2008 ஆம் ஆண்டு முதல் சாரை நாமும் , நம்மை சாரும் அறிவார். அவரிடத்தில் நமது நன்பர் ஜூனியராக அல்ல ஒரு நண்பர் போல் பழகி வந்தார்கள் – ஆற்றொனா துயரம் அஜய் சாரின் இழப்பு.

உழைப்பவர்களின் ஊன்றுகேளாய்
தொழிலாளர் வர்கத்தின் தோழனாய்
ஏழை எளிய மக்களின் குரலாய் நீதிமன்றங்களில் தொடர்ந்து பயணித்து வந்த
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் வீ. அஜய் கோசு Veeramani Ajoy அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்- வீரவணக்கம்.

What a tragedy the death of Veteran Advocate Ajoy Khose Sir. It is so shocking in many ways but for me especially so, because over the last several years our friends have been working with him. He was such an upbeat, lovable man.

Life can be so unfair and this tragedy proves it. His Senior Justice Hari Paranthaman is a great Judge and Ajoy Sir followed in his Seniors footsteps doing a terrific job, obtained several orders in favour of working labourers. I will always have fond memories of Ajoy Sir and the idea that he will no longer be in the world with us is heartbreaking.

Funeral at,
Door No.T2, 3rd floor, Vishwas Minerva Apartments, East 4th Main Road, Kamaraj Nagar, Thiruvanmiyur, Chennai – 41

https://maps.app.goo.gl/UMjjX1jSjPm2hCoUA?g_st=aw

#Ajoysir
#Saddemise
#HIGHCOURTADVOCATE
#Ajoykhose
[21/12, 07:43] Sekarreporter: 🙏

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version