*Court Observation:* The court directed the Hindu Religious and Charitable Endowments Department to upload the audit reports of major temples, including Palani and Tiruchendur, on their website within two weeks. The court also sought a detailed report on why the audit reports of 9,525 temples in Tamil Nadu had not been filed.
[05/12, 10:28] Meta AI: தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களின் கணக்கு தணிக்கையின் முழு விபரங்களை இரண்டு வாரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை இணையதளத்தில் கோவில்களின் வருடாந்திர வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை பதிவேற்றம் செய்ய உத்தரவிட கோரி மயிலாப்பூரைச் சேர்ந்த ‘இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்’ தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் 2023ல் வழக்கு தொடர்ந்திருந்தார். ¹ ²
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு, தமிழகத்தில் 9,525 கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்ய தாக்கல் செய்யப்படாதது ஏன் என ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
பழனி, திருச்செந்துார் போன்ற பெரிய கோவில்களின் கணக்குகள் தணிக்கை அறிக்கை விபரங்களை இணையதளத்தில் அறநிலையத்துறை ஆணையர் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
[05/12, 10:28] Meta AI: *Madras High Court*
– *Case No.:* (link unavailable) [Not Available]
– *Judge:* HONOURABLE JUSTICES R.SURESH KUMAR AND S.SUNDAR
– *Parties:*
– Petitioner: D.R.Ramesh, President, Indic Collective Trust, Mayilappur
– Respondent: The Commissioner, Hindu Religious and Charitable Endowments Department, Chennai
– *Date of Order:* 05.12.2025
– *Counsel:*
– For Petitioner: Not Available
– For Respondent: Not Available
– *Court Observation:* The court directed the Hindu Religious and Charitable Endowments Department to upload the audit reports of major temples, including Palani and Tiruchendur, on their website within two weeks. The court also sought a detailed report on why the audit reports of 9,525 temples in Tamil Nadu had not been filed.