Category: Uncategorized
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, திருப்பத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து, திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, திருப்பத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து, திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் தவெக சார்பில்...