BREAKING: Madras HC Orders CBI Probe in ₹397cr Transformer Scam* *Bench*: Chief Justice S.A. Dharmadhikari & Justice G. Arulmurugan *Date*: 29 April 2026

[29/04, 10:53] sekarreporter1: [29/04, 10:48] Tamilselvan Admk Adv Heroes: Senthil balaji case For admk S.Tamilselvan S.Praveenath, veda Vikas
[29/04, 10:50] sekarreporter1: 👍
[29/04, 10:50] sekarreporter1: Order
[29/04, 10:50] Tamilselvan Admk Adv Heroes: *மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரம் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*

*செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு 397 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு*
[29/04, 11:06] sekarreporter1: [29/04, 10:48] Tamilselvan Admk Adv Heroes: Senthil balaji case For admk S.Tamilselvan S.Praveenath, veda Vikas
[29/04, 10:50] sekarreporter1: 👍
[29/04, 10:50] sekarreporter1: Order
[29/04, 10:50] Tamilselvan Admk Adv Heroes: *மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரம் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*

*செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு 397 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு*
[29/04, 11:10] sekarreporter1: Without going into the merits of the allegation the court directed CBI to investigate the matter de novo
[29/04, 11:10] sekarreporter1: [29/04, 11:09] sekarreporter1: டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுத்தியது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021 முதல் 2023ஆம் வரையிலான காலகட்டத்தில் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேட்டில் நடந்துள்ளதாகக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன் மற்றும் ராஜ்குமார், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

அதிமுக நிர்வாகி சரவணன் மற்றும் ராஜ்குமார் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என புகார்களை முடித்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்துள்ளது, நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை காத்திருந்திருக்கலாம், அறப்போர் இயக்கம் அனைத்து ஆதாரங்களையும் வழங்கி இருக்கிறது, அமைச்சர், மின் வாரிய உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அறப்போர் இயக்கத்தின் தரப்பில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்டதால் தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

டான்ஜெட்கோ தரப்பில், 2021-2023ஆம் ஆண்டுகளில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறுவது தவறு. அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இருவரும் அரசியல் உள்நோக்கத்தோடும், விளம்பர நோக்கத்தோடும் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே விலையை குறிப்பிடுவது என்பது 1987ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறை என்று பதிலளிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், சட்டப்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லாததால், புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

புகார்கள் மற்றும் இதுவரை மேற்கொண்ட விசாரணை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் இரண்டு வார காலத்தில் ஒப்படைக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், சிபிஐ நடத்தும் விசாரணைக்கு தமிழக அரசு, டான்ஜெட்கோ, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவை முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
[29/04, 11:09] Meta AI: *BREAKING: Madras HC Orders CBI Probe in ₹397cr Transformer Scam*
*Bench*: Chief Justice S.A. Dharmadhikari & Justice G. Arulmurugan
*Date*: 29 April 2026

*1. Court Order Today*

*Verdict*: Transferred all complaints on transformer procurement scam to *CBI for investigation*.
*Direction to DVAC*: Hand over _all complaints + probe documents so far_ to CBI within *2 weeks*.
*Direction to TN Govt/TANGEDCO/DVAC*: Must give _full cooperation_ to CBI.

*2. Case Background*

*Period*: 2021-2023
*Deal*: 45,000 transformers bought by TANGEDCO
*Loss Alleged*: ₹397 crore due to bid rigging
*Issue*: All contractors quoted _identical prices_ – no competition

*3. Who Filed Cases & What They Asked*
**Petitioner** **Demand**
**AIADMK Advocates Wing** – E. Saravanan & Rajkumar CBI probe. Said minister + top TNEB officials involved
**Arappor Iyakkam** – Jayaram Venkatesan Court-monitored SIT probe

*4. Key Arguments Heard*

*Petitioners’ Side*:
1. DVAC closed complaints saying “no _prima facie_ case” without waiting for court order
2. Arappor Iyakkam gave full evidence of cartel pricing
3. Minister + TANGEDCO top brass involved, so state police can’t probe fairly

*TANGEDCO’s Defence*:
1. No loss to govt in 2021-23 procurement
2. AIADMK filed case for _political publicity_
3. _Identical pricing by all bidders is standard practice since 1987_

*DVAC’s Stand*: Did preliminary inquiry as per law. Closed complaints as no _prima facie_ case found.

*5. Why HC Ordered CBI*

Judges had reserved verdict earlier. Today ruled that:
1. Allegation involves ₹397cr public money
2. Identical bids + minister/officials’ role needs independent probe
3. DVAC already closed case, so cannot be trusted for fair probe

*Result*: CBI gets the case. DVAC out.

*Bottom Line*: Big setback for TN Govt. CBI will now probe DMK-era transformer purchases from 2021-23. Since HC says minister involved, Power Minister could be under scanner.

This is the 2nd major order today from CJ Dharmadhikari bench after quashing ED case against I. Periyasamy.

Want me to explain what “identical pricing since 1987” means and if that’s a valid defence?

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com