Amstrong case sc judge k viswanath bench allowed Tn Govt to withdraw petition sc order cbi to file counter

*ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை*

நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான
அமர்வில் விசாரணை

*ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் ஆட்சேபனை இல்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பு*

*மேலும் சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாகவும் கோரிக்கை அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது*

*அதே வேளையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நபர்கள் ஜாமீனில் இருப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்*

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com