முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை மறைத்து போடப்பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மன் மனு mhc order notice
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை மறைத்து போடப்பட்டிருந்த வலையை சேதப்படுத்தியாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மன் மனு
காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக திருப்போரூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ எல்.இதயவர்மன் உள்ளிட்ட இருவர் மீது மாமல்லபுரம் போலீஸார் வழக்குப்பதிவு
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் எம்.எல்.ஏ இதயவர்மன் வழக்கு
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் – மனு
வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவு