[04/06, 22:40] Ramkumar Adityan PIL Cases: அதிமுக கட்சி விதிகள் திருத்தம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்து நாங்கள் தாக்கல் செய்த வழக்கு CS No. 102 of 2022 நிலுவையில் தான் உள்ளது. [04/06, 22:47] Ramkumar Adityan PIL Cases: அதிமுக தொண்டர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்ய மாண்புமிகு நீதியரசர் வேல்முருகன் 26.04.2022 அன்று அளித்த அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
[04/06, 22:40] Ramkumar Adityan PIL Cases: அதிமுக கட்சி விதிகள் திருத்தம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்து நாங்கள் தாக்கல் செய்த வழக்கு CS No. 102 of 2022 நிலுவையில் தான் உள்ளது.
[04/06, 22:47] Ramkumar Adityan PIL Cases: அதிமுக தொண்டர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்ய மாண்புமிகு நீதியரசர் வேல்முருகன் 26.04.2022 அன்று அளித்த அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.