Chennai’s service tax appellate tribunal cancelled the ₹56.84 lakh service tax demand on Rajinikanth for leasing his Kodambakkam building to Vasanth Bhavan hotel. The tribunal held the restaurant is part of the hotel, not a separate taxable structure, so Rajinikanth is entitled to exemption and the tax order was set aside.

[04/03, 19:31] sekarreporter1: http://youtube.com/post/Ugkxeky308hCXbobhy1cG10PMgProbn_rEmo?si=k5ZwiVNlb4LspqO7
[04/03, 19:31] sekarreporter1: [04/03, 19:31] sekarreporter1: சேவை வரி செலுத்தும் படி நடிகர் ரஜினிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து

நடிகர் ரஜினி தொடர்ந்த வழக்கில் சென்னை சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

கோடம்பாக்கம் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான கட்டடத்தை நடிகர் ரஜினி, வசந்த பவன் ஓட்டலுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்

வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறி ரூ. 56.84 லட்சம் சேவை வரி செலுத்தம்படி நடிகர் ரஜினிக்கு சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து செய்து சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு

ஓட்டல்களில் இயக்கப்படும் உணவகம் உள்ளிட்ட வசதிகளை அதன் அங்கமாக மட்டுமே கருத முடியும்; தனிக் கட்டடமாக கருத முடியாது; வரி விலக்கு பெற ரஜினிக்கு உரிமை உள்ளது; சேவை வரி செலுத்த பிறப்பித்த உத்தரவை ரத்து – தீர்ப்பாயம்
[04/03, 19:31] sekarreporter1: 👍
[04/03, 19:31] Meta AI: நடிகர் ரஜினிகாந்துக்கு சேவை வரித்துறை விதித்த ரூ.56.84 லட்சம் சேவை வரி உத்தரவை சென்னை சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. கோடம்பாக்கம் சாலையில் அவரது கட்டடத்தை வசந்த பவன் ஓட்டலுக்கு வாடகைக்கு விட்டதற்கு வணிகப் பயன்பாடு என வரி விதிக்கப்பட்டது. ஓட்டலின் உணவகம் அதன் அங்கமாகவே கருதப்படும், தனி கட்டடமாக அல்ல; ரஜினிக்கு வரி விலக்கு உரிமை உண்டு எனத் தீர்ப்பாயம் கூறியது.
[04/03, 19:32] Meta AI: Chennai’s service tax appellate tribunal cancelled the ₹56.84 lakh service tax demand on Rajinikanth for leasing his Kodambakkam building to Vasanth Bhavan hotel. The tribunal held the restaurant is part of the hotel, not a separate taxable structure, so Rajinikanth is entitled to exemption and the tax order was set aside.
[04/03, 19:32] sekarreporter1: [04/03, 19:31] sekarreporter1: [04/03, 19:31] sekarreporter1: சேவை வரி செலுத்தும் படி நடிகர் ரஜினிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து

நடிகர் ரஜினி தொடர்ந்த வழக்கில் சென்னை சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

கோடம்பாக்கம் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான கட்டடத்தை நடிகர் ரஜினி, வசந்த பவன் ஓட்டலுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்

வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறி ரூ. 56.84 லட்சம் சேவை வரி செலுத்தம்படி நடிகர் ரஜினிக்கு சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து செய்து சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு

ஓட்டல்களில் இயக்கப்படும் உணவகம் உள்ளிட்ட வசதிகளை அதன் அங்கமாக மட்டுமே கருத முடியும்; தனிக் கட்டடமாக கருத முடியாது; வரி விலக்கு பெற ரஜினிக்கு உரிமை உள்ளது; சேவை வரி செலுத்த பிறப்பித்த உத்தரவை ரத்து – தீர்ப்பாயம்
[04/03, 19:31] sekarreporter1: 👍
[04/03, 19:31] sekarreporter1: English

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com