Mha Ec Gobu Two: இன்று 12 மணியளவில் பாமக வழக்கு விசாரனைக்கு வருகிறது. இதில் மருத்துவர் அய்யா சார்பாக, வழக்கறிஞர் V.S.கோபு மற்றும் மூத்த வழக்கறிஞரும்,முன்னாள் அகில இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவருமான பிரபாகரன் ஆகியோர் வாதத்தை தொடங்கவுள்ளார்கள்
[25/03, 07:09] Mha Ec Gobu Two: இன்று 12 மணியளவில் பாமக வழக்கு விசாரனைக்கு வருகிறது. இதில் மருத்துவர் அய்யா சார்பாக, வழக்கறிஞர் V.S.கோபு மற்றும் மூத்த வழக்கறிஞரும்,முன்னாள் அகில இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவருமான பிரபாகரன் ஆகியோர் வாதத்தை தொடங்கவுள்ளார்கள். இதில் யார் தலைவர் என தீர்மாணிக்க நீண்ட கால விசாரனை தேவைப்படுகிறது. அதனால் மாம்பழம் சின்னம் எங்களுக்கு வேண்டும் என இப்பொழுதே கேட்க இயலாத நிலையில், வழக்கு முடியும் வரை அச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரும் நிலைதான் தற்போது உள்ளது. எனவே இன்று எங்களது வாதம் சின்னம் முடக்குவது சம்பந்தமாகவே இருக்கும்.
[25/03, 07:15] sekarreporter1: 👍👍