புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் (& Others) மீது வழக்கு details

[28/09, 10:50] Sekarreporter: *புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் (& Others) மீது வழக்கு பாய்ந்தது*

*கரூர் நகர காவல் நிலையம்- u/s 105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act*

*A1. மதியழகன் –* *கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்*
*A2. புஸ்ஸி ஆனந்த்*
*A3. நிர்மல் குமார்*
*& others.*

*BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.*

*BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.*

*BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை*

*BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.*

*TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்*

*ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…*
[28/09, 10:50] Sekarreporter: .

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com