Judge senthil kumar ramoothy granted stay for Amesan to release rs. 4 கோடி adv velmurugan argued

ஆந்திரா துணன முதல்வர் பவன்கல்யாண் நடித்த படம் அரிகர வீரமலரலூர் ஒடிடி தளத்தில் வெளியிட தடை கேட்ட மனு நீதிபதி செந்தில் குமார் ராம்மூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது வக்கீல் வேல்முருகன் ஆஜராகி மனுதார்ர.விஜய் கோத்தாரிக்கு தர வேண்டிய 5 கோடியை தராமல் படத்தை ஒடிடி தளத தில் திரையிட கூடாது ,ஆனால் இன்று ஆமேசானில் வெளிவந்துவிட்டது் எனவே அமேசான் மெகா நிறுவனத்துக்கு ரூ்4 கோடி தர தடை விதிக்க வேண்டும் என்றார் இதை கேட்ட நீதிபதி அமேசான் ரூ்4 கோடி தர தடை விதித்தார்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com